திரிசிராப்பள்ளி – அப்பர் தேவாரம்:

<– திரிசிராப்பள்ளி

(1)
மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே
(2)
அரிஅயன் தலை வெட்டி வட்டாடினார்
அரிஅயன் தொழுதேத்தும் அரும் பொருள்
பெரியவன் சிராப்பள்ளியைப் பேணுவார்
அரிஅயன் தொழ அங்கிருப்பார்களே
(3)
அரிச்சிராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சிராது நடக்கும் நடக்குமே
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம்வினை நாசமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page